Description
இந்தியாவை, இந்துத்துவா பெரும்பான்மைவாதத்தின் புயல் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. சமூக, அரசியல், பொருளாதார, பண்பாடு வாழ்க்கை அனைத்திலும் அதன் நஞ்சு வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமகால இந்திய வரலாற்றில் இந்துத்துவா அரசியல் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் குறுக்கீடுகளையும் அதற்கெதிரான போராட்டங்களையும் இந்நூலில் அ.மார்க்ஸ் விரிவாக ஆராய்கிறார்.
கல்வியில், உணவுப் பழக்கவழக்கங்களில், சர்வதேச உறவுகளில் வரலாற்றை அணுகுவதில், சிறுபான்மை உரிமைகளில் என சகலத்திலும் படியும் இந்த வகுப்புவாத இருட்டிற்கெதிராக இந்தக் கட்டுரைகள் கடும் அறைக்கூவலை முன்வைக்கின்றன.
Reviews
There are no reviews yet.