Description
அன்றாட வாழ்வின் நிமித்தம் நாம் ஏராளமான மனரீதியான சிக்கல்களை கடந்து வருகிறோம் அதன்பொருட்டு நமக்குத் தோன்றும் சந்தேகங்களுக்கான எதார்த்தமான விடைகளை அறிந்துகொள்ளும்போது மனம் தொடர்பாக நாம் கொண்டிருக்கும் மாயத்திரை விலகத் தொடங்கிவிடும். இந்தப் புத்தகத்தில் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களால் அப்படிக்கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கான தர்க்கரீதியான விளக்கங்களை டாக்டர்.சிவபாலன் இளங்கோவன் பதிலளித்திருக்கிறார்.
Reviews
There are no reviews yet.