Description
யதார்த்த வாழ்வின் இயங்குதலை முன்னிருத்த படிமங்களை ஊடுபாவாக வைத்து பின்னப்பட்ட இக்கவிதைகள் மருதமும் நெய்தலும் ஊடாடும் நிலப்பரப்பை பாலையாய் திரிபுள்ளாக்கும் அரசியல் தந்திரங்களையே பேசுகின்றன. புறத்தின் ஒழுங்கின்மையால் சிதைவுறும் அகம் தன்னிருப்பை, இயலாமையை இப்படியாக வெளியேற்றி ஆசுவாசம் கொள்கின்றது. இக்கவிதைகள் புனைவின் பக்கமிருந்து சற்றே விலகி நடப்பு அரசியலின் சாட்சியாகிறது.
Reviews
There are no reviews yet.