Sale!

இருள் பூமி

நிஜந்தன்

126.00

ஆசை, அதிகாரம், மரணம் என்று சுழலும் வாழ்வின் நியதிகளில் மனித இருப்ப்யு என்பது எல்லையற்று கனத்துவிடுகிறது. இந்தக் கனத்திலிருந்து தப்பித்தலும் தவறுதலுமே இந்த நாவலின் மையமாக இருக்கிறது. துயரத்திலிருந்து பிறக்கும் மகிழ்ச்சியும் இன்பத்திலிருந்து பிறக்கும்  துக்கமுமே இந்த நாவலின் நெடுக இழையோடுகிரது வெற்றிகளில் வெறுமையே மிஞ்சுகிற ஆக்கங்களில் அழிவின் சுவடுகள் பதிகிற இருள் பூமியின் தர்க்கங்களோடு இந்த நாவல் உரையாடுகிறது.

In stock

Description