Sale!

வனமெல்லம் செண்பகப்பூ

ஆத்மார்த்தி

126.00

Description

ரசனை நேரம் போவது தெரியாமல் உள்ளே ஆழ்த்தும் இசை கேட்கையில் ஒருவகை இன்பம் அதுவே தேடலாகத் தனிக்கையில் தன்னை அதிகரித்துக் கொள்ளும் தமிழ்ச் சமூகத்தின் நூறாண்டு வாழ்க்கையை ஆற்றுப்படுத்தியதில் திரை இசையின் பங்கு முக்கியமானது நன்கு அறிந்த மேதமைகளையும் அதிகம் தென்படாத முகங்களையும் ஒரே மாலைப் பூக்களாகப் பார்க்கையில் கலை கதம்பமென மணக்கிறது.