Description
ராஜேஷ்குமார் தனது தனித்துவமான கதைசொல்லும் முறைக்காக பெரும் வாசகப் பரப்பைக் கொண்டவர். இந்தத் தொகுப்பு ராஜேஷ் குமார் எழுதிய சிறுகதைகளின் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பு. இந்தக் கதைகளினூடாக ராஜேஷ் குமார் வாழ்க்கையின் எதிர்பாராத புதிரான திருப்பங்களையும் மனித மனதில் படிந்திருக்கும் விசித்திரங்களின் நிழல்களையும் தொட்டுச் செல்கிறார். ராஜஷ் குமாரின் எழுத்து நடை எவரையும் ஒரு காந்தம்போல தனக்குள் இழுத்துக்கொள்ளும் வலிமை கொண்டது என்பதற்கு இந்தக் கதைகளே சாட்சியங்கள்.
Reviews
There are no reviews yet.