Sale!

மருத்துவம் நேற்று இன்று நாளை

சிவபாலன் இளங்கோவன்

108.00

In stock

Description

மருத்துவத்துறையில் சீர்த்திருத்தங்கள் என்ற பெயரில் மருத்துவத்துறை எளிய மனிதர்களின் கரங்களில் அப்புறப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்தப் புத்தகம் மருத்துவத்துறை சந்தித்துக்கொண்டிருக்கும் இன்றைய நெருக்கடிகளை நாளைய திட்டங்களைப்பற்றிப் பேசுகிறது. வலிமையான நமது மருத்துவக்கட்டமைப்பு எப்படி திட்டமிட்டு தகர்க்கப்படுகிறது என்பதை அந்த மருத்துத்துறையில் சமீபத்தில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களின் வழியாக விளக்குகிறது.