Sale!

மனுஷனுக்கு ஆயிரம் பிரச்சினை

விநாயகமுருகன்

243.00

In stock

Description

வரலாற்றில் முன்னெப்போதையும் விட சமகாலம்தான் மிகுந்த சிக்கலாக அன்றாடம் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஆயிரம் பிரச்சினைகளை கொண்டுவரும் காலமாக இருக்கிறது.  சமகால அபத்தங்கள் , நிகழ்வுகள் , அரசியல் , கலை , இலக்கியம் பற்றிய  ஒரு சாமானியனின் முகநூல் பகடி பதிவுகள் இவை. இதில் சில பதிவுகள் முகநூல் தாண்டியும் வைரலாகி பேசப்பட்டவை. அன்றாட பேஸ்புக் ஜல்லிபோல இல்லாமல் எப்போதும் கவனம்பெறும் பொதுவிஷயங்களை கருப்பொருளாக கொண்டு எழுதப்பட்ட முகநூல் பதிவுகளின் தொகுப்பு இது