Sale!

புனைவின் நிழல்

மனோஜ்

63.00

கனவின் மர்மவெளிகளாலும் பைத்திய நிலையின் புதிர்களாலும் கட்டப் பட்டவை மனோஜின் இக்கதைகள். கனவுக்கும் நனவுக்குமிடையே, யதார்த்தத்திற்கும் புனைவிற்கும்  தொடர்ந்து இடையே எப்போதும் பெருகிக்கொண்டிருக்கும் ரகசிய நதியை இக்கதைகள் தொடர்ந்து தேடிச்சென்றவண்ணமிருக்கின்றன.

Out of stock

Description