Description
செ.சண்முகசுந்தரத்தின் இக்கட்டுரைகள் நம்முடைய சமகாலத்தின் அரசியல், சமூக வாழ்வின் ஆவணங்களெல்லாம் இந்தியாவில் பல்வேறு முரண்பட்ட சக்திகளுக்கிடையேயானமோதல்கள் ஒவ்வொரு நாளும் வெடித்தெழும் சூழலில் அவற்றைப் பற்றிய ஆழமானப் பார்வைகளை இந்நூல் முன்வைக்கிறது. சாதியம், இந்துத்துவா, இஸ்லாமிய அடிப்படைவாதங்கள் உலகின் நெடும் சாத்வீகப் போராட்டமான கூடங்குள்ம அணு உலைகளுக்கு எதிரான போராட்டம். இடஒதுக்கீடுக்கு எதிரான குரல்கள். இந்தியாவின் அடிப்படைகள் மீது நிகழ்த்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்கள். சமீபத்திய ரோஹித்தின் மரணம் இன்னும் இதுபோன்று நம்காலத்தின் சகிப்பின்மையின் அடையாளங்களாக இருக்கும் பல்வேறூ நிகழ்வுகளை இக்கட்டுரைகள் எதிர்கொள்கின்றன.
Reviews
There are no reviews yet.