Description
கதையின் நாயகனே தன்னைப் பற்றி விவரித்துக்கொண்டே செல்லும் நாவல் இது. சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமே இல்லாத இந்தக் கதையில் தன் கடத்தல் தொழில் பற்றியும் உயிரான காதலைப் பற்றியும் நாயகனே பேசுகிறான். பெண் என்பவள் எந்தச் சூழ்நிலையிலும்ம் தன் காதலனை விட்டுத்தரமாட்டாள் என்பதையும் மறைமுகமாக சொல்லும் இந்த நாவல் ஒரு எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணித்து முடிகிறது.
Reviews
There are no reviews yet.