Sale!

காளான் சிற்பங்கள்

பூமா ஈஸ்வரமூர்த்தி

81.00

Description

மிகச் சில வார்த்தைகளில் மிகச் சில வரிகளில் வாழ்வின் மர்மங்களை முடிந்தவரை பொருள் பெயர்க்கப் பார்க்கிறார். தன் கவிதைகளில் முரண்களின் வழியான வாழ்வின் ஒருமையை மீண்டும் மீண்டும் பேச முயல்கின்றன பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகள்