Sale!

கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்

நேசமித்ரன்

45.00

நேசமித்ரனின் கவிதைகள் அதீத புனைவுத்தன்மைகொண்ட படிமங்களால் ஆனவை. விசித்திரங்கள் நிரம்பிய இவரது சித்தரிப்புகள் வாசகனின் கற்பனையையும் தீவிர வாசிப்பையும் வேண்டி நிற்கின்றன. மொத்த உலகையும் கார்ட்டூன் சித்திரங்களின் படிமமாக்கும் இந்த கவிதைகள் நவீன கவிதையின் இன்னொரு பரிமாணத்தை சுட்டி நிற்கின்றன.

In stock

SKU: 9789381095324 Category: Tag:

Description