Sale!

எதிரொலிக்கும் அறைகள்

ஷான் கருப்பசாமி

72.00

தொழில்நுட்பம் வரலாற்றில் முன்னெப்போதும் கண்டதையும் விட அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அந்த வேகம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனித வாழ்க்கையை மீண்டும் திரும்பி வர முடியாத தொலைவுக்கு தள்ளிச் செல்கிறது. இந்த மாற்றத்தால் நாம் பெற்றவை ஒரு பெரும் பட்டியல். அதே நேரம் இழந்தவற்றின் பட்டியலும் நீண்டுகொண்டே வருகிறது.

In stock

Description