Description
எஸ். நடராஜனின் கவிதைகள் வாழ்வின் எளிமையான கவனிப்புகளாலும் அனுபவங்களாலும் ஆனவை. இந்தக் கவிதைகள் சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்கின்றன. தன் இதயத்தை வெளிப்படையாகத் திறந்து வைத்திருக்கின்றன.
முதல் தொகுப்பின் மூலம் ஓர் இளம் கவிஞரின் வருகை உறுதிப்படுத்தப்படுகிறது.
Reviews
There are no reviews yet.