Sale!

இந்தி தேசிய மொழியா?

சி.சரவணகார்த்திகேயன்

81.00

In stock

Description

இந்திய அரசியல் சாசனம் என்பது மக்களுக்கானது எனில் இது மக்களுக்கான நூல். நாட்டில் அடிக்கடி எழுப்பப்படும் சமகால அரசியல் கேள்விகளுக்கு அரசியல் சாசனத்தை முன்வைத்து விரிவாய் விடை தேட முயலும் ஆழமான கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. அரசியல் சாசனமே கேள்விக்குள்ளாகியிருக்கும் இன்றைய விநோதச் சூழலில் பிரஜைகள் இவற்றைத் தெளிவாக‌ அறிந்தும் புரிந்தும் கொள்வது அத்தியாவசிய‌மாகிறது. சாசனத்தின் ஒளியில் குடிமகனைக் கைப்பிடித்து வழிநடத்தும் இப்புத்தகம் ஓர் அற்புதக் கையேடு.