Sale!

அநீதிக் கதைகள்

சி.சரவணகார்த்திகேயன்

148.50

Out of stock

Description

நவீனத்தின் கறை படிந்த இந்தச் சிக்கலான உலகில் நீதி என்பது அத்தனை தெளிவானதும் நேரடியானதும் அல்ல. அது பாலியல் வல்லுறவோ, என்கவுண்டர் கொலையோ, பெண் சுதந்திரமோ, மரண தண்டனையோ, மதவாத ஃபாசிஸமோ – இன்றைய சமூக, அரசியல் பிரச்சனைகளில் மேலோட்டமாய்த் தென்படும் நீதிக்குப் பின் ஒளிந்திருக்கும் அநீதிகளை நடுநிலையுடன் நிதானச் சிந்தையுடன் இப்புத்தகம் தொட்டுக் காட்ட முனைகிறது. நாக்கைக் கீறிப் பார்க்கும் நடுமுள்ளின் புளிப்புக் குருதி மணக்கிறது இக்கட்டுரைகளில்.