சென்னைபுத்தகக் கண்காட்சியில் உயிர்மை வாசகர்களுக்கு சிறப்பு சலுகை

2021, பிப்ரவரி 24 அன்று துவங்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை 25க்கும் மேற்பட்ட முக்கியமான நூல்களை வெளியிடவிருக்கிறது. வாசகர்களின் அன்பினாலும் ஆதரவினாலும் மட்டுமே கொரோனாவிற்குப் பிந்தைய காலத்தில் பதிப்புத் தொழில் உயிர்தெழ முடியும். உயிர்மையின் புதிய , ஏற்கனவே வெளிவந்த நூல்களை கண்காட்சியில் வாங்க விரும்பும் வாசகர்களுக்கு இந்த அதிரடி சலுகையை உயிர்மை அளிக்கிறது. பிப்ரவரி 22 வரை முன்பணம் செலுத்தும் வாசகர்களே இச்சலுகையை பெற இயலும்.

பணம் செலுத்தும் வாசகர்கள் கண்காட்சியில் உயிர்மை அரங்கில் நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

கண்காட்சி முடிந்த பிறகு உயிர்மை அலுவலகத்தில் நேரிலும் பெற்றுக்கொள்ளலாம் .

வெளியூர் வாசகர்களும் இந்தச் சலுகையை பயன்படுத்தலாம். பணம் செலுத்திய தகவல் கிடைத்ததும், உயிர்மையின் புதிய – முந்தைய வெளியீடுகளின் பட்டியல் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். அவர்கள் நூல்களை தேர்வு செய்து அனுப்பியதும் தபால் மூலம் உடன் அனுப்பி வைப்போம். தபால் செலவு இலவசம்.

வெளிநாட்டு வாசகர்கள் இந்தச் சலுகையை பயன்படுத்த விரும்பினால் மின்னஞ்சல் செய்யுங்கள். நூல் பட்டியல் அனுப்புகிறோம். நீங்கள் தேர்வு செய்யும் நூல்களுக்கான ஏர்மெயில் செலவு தொகையை தனியே தெரிவிக்கிறோம்.

 1. திட்டத்தில் இணைய உயிர்மை தளத்தில் பணம் செலுத்துவதற்கான சுட்டி இது https://uyirmmaibooks.com/chennai-book-fair-offer/
 2. Neft மற்றும் RTGS மூலம் பணம் செலுத்துவதற்கு
  Benificiary : UYIRMMAI PATHIPPAGAM, A/C No. 064102000001191
  Bank : Indian Overseas Bank, RTGS / NEFT CODE – IOBA0000641
  Branch : R.K.Nagar, Chennai-28பணம் செலுத்திவிட்டு புத்தகம் அனுப்ப வேண்டிய முகவரியை uyirmmai@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ 9003218208 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப்–எஸ்.எம். எஸ் மூலமாகவோ தெரிவியுங்கள்.
 3. Money order, வரைவோலை (Draft Payable at Chennai), காசோலை (எல்லா கிளைகளிலும் மாற்றத்தக்க காசோலை (Multicity Cheque) UYIRMMAI PATHIPPAGAM என்ற பெயரில் பணம் அனுப்பலாம்.
  அனுப்ப வேண்டிய முகவரி
  உயிர்மை 5. பரமேஸ்வரி நகர் முதல் தெரு, வலம்புரி சித்திவினாயகர் கோயில் அருகில், அடையாறு, சென்னை- 600020 தொலைபேசி 044- 48586727, 9003218208, மின்னஞ்சல் : uyirmmai@gmail.com
 4. உயிர்மை அலுவலகத்தில் நேரில் பணம் செலுத்தலாம்.
  நூல்கள் பிப்ரவரி 25 முதல் கிடைக்கும்பணம் செலுத்திய அத்தாட்சியுடன் சென்னை புத்தகக் காட்சியில் உயிர்மை அரங்கிலும் பெற்றுக்கொள்ளலாம்

நூல்கள் கூரியர்/தபால் வழி அனுப்பிவைக்கப்படும்