
ச.சுப்பாராவ்
வயது 59. மதுரையைச் சேர்ந்தவர். கடந்த 39 ஆண்டுகளாக மதுரையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணி. சிறுகதைத் தொகுப்புகள், நாவல், கட்டுரை நூல்கள், மொழிபெயர்ப்புகள் என இதுவரை 57 படைப்புகள் வெளிவந்துள்ளன. மொழிபெயர்ப்புக்காக தமுஎகச விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது, நல்லி திசை எட்டும் விருது ஆகியவை பெற்றுள்ளார்.
மனைவி அஞ்சல்துறை ஊழியர். ஒரே மகள் திருமணமாகி சென்னையில் வசிக்கிறார்.
மின்னஞ்சல்: csubbarao7@gmail.com
Showing all 2 results
Showing all 2 results


