உதடுகள் சொல்லும் கதை

ச.சுப்பாராவ்

120.00

எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறுதான் என்றார் மாமேதை மார்க்ஸ். முத்தமிடவும், உள்ளாடை அணியவும், குளிக்கவும் கூட எளிய மக்களுக்கு அனுமதி இல்லாத காலம் இருந்திருக்கிறது. வாழைப்பழத்தின் கதை ஏகாதிபத்தியத்தின் கதையாக விரிகிறது. பாபா பிளாக் ஷீப் ரைம்ஸில் மத்திய கால இங்கிலாந்தின் ஆடு மேய்ப்போரின் துயரக்கதை இருக்கிறது. ஒரு செயற்கை நிறத்தின் கண்டுபிடிப்பு ஆங்கில மொழிக்கு சுமார் 7500 புதிய சொற்களைத் தருகிறது.

இத்தொகுப்பின் கட்டுரைகள் இப்படியான சின்னச்சின்ன விஷயங்களின் நுண்வரலாற்றில் ஒரு பரந்த உலகைக் காட்டுபவை.

SKU: 978-93-48716-85-9 Category: Tag:

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.