ஆர்.விஜயசங்கர்
ஆர். விஜயசங்கர் இந்து குழுமத்திலிருந்து கடந்த 37 ஆண்டுகளாக மாதம் இருமுறை வெளியாகிக் கொண்டிருக்கும் ஃபிரண்ட்லைன் இதழின் ஆசிரியர். பத்திரிகைத் துறை அனுபவம் 36 ஆண்டுகள். இதில் இரண்டு ஆண்டுகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலும், 34 ஆண்டுகள் இந்து குழுமத்திலும், 33 ஆண்டுகள் ஃபிரண்ட்லைனிலும். பத்திரிகையின் பொறுப்பு ஆசிரியராக 9 ஆண்டுகளும், ஆசிரியராக 10 ஆண்டுகளும் பணியாற்றி வருகிறார்.
தமிழிலும், ஆங் கிலத்திலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறார். இவரது கட் டுரைக ளின் தொகுப்பு ‘அத்திப் பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தா ன் இருக்கின்ற ன’ 2011இல் வெளியானது. திராவிட இயக்கம், சங் பரிவாரின் அரசியல், லத்தீன் அமெ ரிக்க அரசியல், செய் தியின் அரசியல், அடை யாள அரசியல் போன்ற தலை ப்புகளில் நூல்கள் எழுதியுள்ளா ர். ஏராளமான மொழியக்கங்களையும் செய் திருக்கிறார். இவர் சமீபத்தில் மொழியாக்கம் செய்திருப்ப து ‘ஆர்.எஸ்.எஸ்: இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ என்கிற தலைப்பில் பல்துறை அறிஞர் ஏ.ஜி. நூரானியின் நூல்.
சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறார்.
Showing the single result
-
சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது – இந்துத்வக் கொள்கையின் சுருக்கமான ஒரு நூற்றாண்டு வரலாறு
₹100.00 Add to cart
Showing the single result