கண்ணீரில் வளரும் அன்பு

சங்கர் தாஸ்

210.00

திரைக்கதையாசிரியர் சங்கர்தாஸ், கடந்த நான்கு வருடங்களாக, வெப் சீரிஸ் குறித்து சமூக நோக்கோடு, தொடர்ந்து எழுதி வருகிறார். Stranger Things, Black Warrant, American Primeval, Love under Construction, Adolescence, When Life Gives You Tangerines, Death’s Game, The Hunt – The Rajiv Gandhi Assassination Case, The Queen’s Gambit, The Chronicles of the 4.5 Gang, Dark Desire, Search – The Naina Murder
Case என இவர் தேர்ந்தெடுத்துள்ள வெப் சீரிஸ்கள் கவனம் ஈர்க்கின்றன. தனி மனிதன்; சமூகம்; நாடு என ஊடுருவித் தாக்கம் செய்யும் இணையத் தொடர் திரைக்கதையின் பூர்வாங்கத்தை இவர் வெளிப்படுத்திய விதம் வியப்பைத் தருகிறது.

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “கண்ணீரில் வளரும் அன்பு”

Your email address will not be published. Required fields are marked *