Sale!

எல்லோரும் சமம்தானே டீச்சர்?

சிவபாலன் இளங்கோவன்

162.00

பதின்ம வயதில் இருப்பவர்களின் தற்கொலைகளுக்கும், வன்முறை சம்பவங்களுக்கும், சாலை விபத்துகளுக்கும் அவர்களிடையே அதிகரித்து வரும் மனநல பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் நாம் அலட்சியப்படுத்தும் குழந்தைகளின் சிறு பிரச்சினைகள் தான் பின்னாளில் விபரீதமாகின்றன, அவற்றின் மீது கவனம் கொடுப்பதும், தொடக்க நிலையிலேயே அவற்றை களைவதும்தான் இந்தப் புத்தகத்தின் பிரதான நோக்கம்

Additional information

Weight .270 kg