Description
பத்தி எழுத்து என்பது தனிக் கலை. அந்தந்தக் கணத்தின் சுவாரஸ்யமே அதன் மையநோக்கு. சுஜாதா கோலோச்சிய சாம்ராஜ்யம் அது. இந்தப் புத்தகம் அங்கே ஒரு புதிய இளவரசனின் வருகையை அறிவிக்கிறது. ஐஸ்வர்யா ராய் முதல் ஐசக் அஸிமோவ் வரை பரந்து விரிந்த இந்தப் பிரபஞ்சதை அம்மியில் வைத்து அரைத்து ஊற்றியவை இந்நூலின் பத்திகளும் கட்டுரைகளும். தேநீர் இனிப்பையும் காஃபிக் கசப்பையும் ஏன், சில இடங்களில் மதுக் காரத்தையும் கூட வாசக நாவில் அலட்சியமாய்த் தெளிக்கிறது இவ்வெழுத்து.
Reviews
There are no reviews yet.