Only logged in customers who have purchased this product may leave a review.
வெண்ணிற ஆடை
₹160.00
இந்தச் சமூகத்தின் சாம்பல்நிறப் பக்கங்கள் நாங்கள். இந்தச் சமூகம் மறக்க நினைக்கிற மனிதர்கள் நாங்கள். இந்தச் சமூகத்தை அச்சமூட்டுபவர்கள் நாங்கள். சாம்பல் மனிதர்கள் நாங்கள். சாம்பலாகிப்போன கதைகளின் மனசாட்சி. இந்தச் சமூகம் எங்களை விரும்பாவிட்டாலும் நாங்கள் இந்தச் சமூகத்தை விரும்புகிறோம். இதயத்தில் அறையும் இந்தக் கதைகளுக்காகவாவது இந்தச் சமூகத்தை விரும்புகிறோம்.








Reviews
There are no reviews yet.