Additional information
Weight | 0.300 kg |
---|
Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
பயணங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிதும் ஆறுதல் தருபவை..பயணம் மனிதர்களைப் பிணைக்கிறது. வெவ்வேறு வகையான மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது. இயற்கை சார்ந்த புரிதல்களும் அனுபவமும் மனிதர்களை பிரபஞ்ச மனிதர்களாக மாற்றுகிறது. அப்படியொரு பயணம் சில மனிதர்களுக்குத் தரும் அனுபவங்களும் வாழ்க்கையை ஊடுருவிப் பார்க்க உதவும் தருணங்களும் கொண்டது இந்நாவல்.
© Uyirmmai Pathippagam
designed & developed by Ajay Mugilarasan
Reviews
There are no reviews yet.