Sale!

தமிழுக்கு அப்பால்

க. பூரணச்சந்திரன்

225.00

இந்த நூலில் 45 அயல்நாட்டு இலக்கியங்களையும் 4 தமிழ் இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளேன். பெரும்பான்மை நோக்கி தமிழுக்கு அப்பால் என்றே தொடருக்கும் நூலுக்கும் பெயர் வைக்கப் பட்டுள்ளது.
இவற்றில் ஆலிவர் ட்விஸ்டின் கதை போலப் பெரும்பான்மை வாசகர்களுக்கு அறிமுகமானவையும் உண்டு. அவர்களுக்குப் பெரும்பாலும் தெரியவராத-பரஜன் போன்ற கதைகளும் உண்டு. சுவை என்பதைவிட நம் அறிவுப் பரப்பை விரிவு செய்துகொள்ளுதல் என்பதே இந்தத் தொகுப்பில் எனது முக்கிய நோக்கம்…”
முன்னுரையில் ஆசிரியர்,

Additional information

Weight .300 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழுக்கு அப்பால்”

Your email address will not be published.