Description
வடிவம்தான் வேறெதுவோ என்றாலும், இலக்கியத்தினுள் ஊடாடும் மனிதர்களும், அவர்களின் அனுபவங்களும் இதனுள்ளும் உண்டு என்பதைப் படித்துப் பார்ப்பவர்களால் தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும். என்ன இல்லை இதில்? காடு, மலை, புலி, அருவி, கடல், செம்போத்து, கணவாய் மீன், சுறா, மனிதர்கள், சித்தர்கள் எனச் சகலமும் இந்த ஒற்றைத் தொகுப்பில் அடங்கி இருக்கின்றன.









Reviews
There are no reviews yet.