பிரிவின் நூறு சம்பவங்கள்

மனுஷ்ய புத்திரன்

50.00

இந்தப் பிரிவின் காவியத்தைத் திறந்து பார்க்கிற எவரும் ஏதோ ஓரிடத்தில் இது தமது கதை என்றும் தமது அந்தரங்கத்தின் நிழற்படம் என்றும் மனம் கலங்கி நிற்கக்கூடும்.

Description

பிரிவு என்பது துக்கம் என்பதைக் காட்டிலும் காலம் நமக்குத் தரும் ஒரு அவமானம் என்றே தோன்றுகிறது. நம் உடலைப் பற்றி நாம் அடையும் அவமானம். நம் நம்பிக்கைகளைப் பற்றி நாம் அடையும் அவமானம். நம் கபடமற்ற தன்மையைப் பற்றி நாம் அடையும் அவமானம். நம் பைத்தியக்காரத்தனங்களைப் பற்றி நாம் அடையும் அவமானம்.

இந்தப் பிரிவின் காவியத்தைத் திறந்து பார்க்கிற எவரும் ஏதோ ஓரிடத்தில் இது தமது கதை என்றும் தமது அந்தரங்கத்தின் நிழற்படம் என்றும் மனம் கலங்கி நிற்கக்கூடும்.