மழைக்கால காதலும் குளிர்காலக் காமமும்

மனுஷ்ய புத்திரன்

320.00

ஒவ்வோரு பாருவத்திலும் நாம் வெவ்வேறு உயிரிகளாக மாறுகிறோம். பனியும் மழையும் குளிரும் தரும் தனிமையும் மனப்பிறழ்வும் வேட்கையும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளின் அப்பருவத்தின் குரல்களாகவே மாறிவிடுகின்றன. நம் உணர்வுகள் நிலத்தால் ஆனவையல்ல, ஆவை பருவங்களால் தீர்மானிக்கபடுகின்றன.

Additional information

Weight .273 kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.