Description
மனுஷ்ய புத்திரன் 2022 ல் எழுதிய 2400 கவிதைகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. வாழ்வின் அகமும் புறமும் மனுஷ்ய புத்திரன் கவிதைகளில் எண்ணற்ற வணணங்கள்கொண்ட அதிசய வானவில் ஆகின்றன. தனி ஒரு கவிஞன் ஒரு ஆண்டில் இவ்வளவு கவிதைகள் எழுதியதில்லை என்ற தனது சாதனையை தானே இந்தத் தொகுப்பின் மூலம் முறியடிக்கிறார் மனுஷ்ய புத்திரன்.
இந்த combo வில் உள்ள மனுஷ்ய புத்திரனின் 12 கவிதைத் தொகுப்புகள்
Reviews
There are no reviews yet.