நாளை என்பது உன்னைக் காணும் நாள்

மனுஷ்ய புத்திரன்

2,200.00

Description

‘ நாளை என்பது உன்னைக் காணும் நாள்’ மனுஷ்ய புத்திரன் 2024ல் எழுதிய 1160
கவிதைகளின் பெருந்தொகுப்பு. 21 ஆம் நூற்றாண்டில் மனித மனம் அடைந்திருக்கும்
அந்தரங்கமான பல மாற்றங்களையும் அன்பின் தீராத பதற்றங்களையும் இத்தொகுப்பின்
கவிதைகள் வெகு நுட்பமாகப் பேசுகின்றன. நவீன கவிதைமொழியையும் உள்ளடக்கத்தையும்
ஒரு புதிய தளத்திற்கு எடுத்துச் செல்லும் இந்தத் தொகுப்பு நம் சமகால வாழ்வின் கவித்துவ
ஆவணம்.

Additional information

Weight 2 kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.