Description
வாழ்வின் இடையறாத வசீகரங்கள் மேல் மையல் கொண்ட எவரும் எவருக்கும் பரிசளிக்கத்தக்க ஒரு அழகியல் தொகுப்பு.
₹220.00
மையல் மனுஷ்ய புத்திரன் கவிதைகளின் ஆதார சுருதி. அதன் வண்ணங்களையும் மர்மங்களையும் இடையறாது தேடும் அவரது பல்லாயிரம் கவிதைகளிலிருந்து 153 கவிதைகளை பரிசல் கிருஷ்ணா தேர்ந்தெடுத்து அவற்றைத் தனது சித்திர எழுத்துகளால் கைப்பட வரைந்து தந்திருக்கிறார். அச்செழுத்துக்களால் கண்களில் படியும் உலர்ந்த தன்மையிலிருந்து விடுபட்டு கையெழுத்தில் அமைந்த இக்கவிதைத் தொகுப்பு ஒரு அந்தரங்கக் கடிதம்போல உணர்வுகளின் ஆழங்களைத் தீண்டும் சொற்களால் மலர்ந்திருக்கிறது.
வாழ்வின் இடையறாத வசீகரங்கள் மேல் மையல் கொண்ட எவரும் எவருக்கும் பரிசளிக்கத்தக்க ஒரு அழகியல் தொகுப்பு.
வாழ்வின் இடையறாத வசீகரங்கள் மேல் மையல் கொண்ட எவரும் எவருக்கும் பரிசளிக்கத்தக்க ஒரு அழகியல் தொகுப்பு.
© Uyirmmai Pathippagam
designed & developed by Ajay Mugilarasan
Reviews
There are no reviews yet.