Description
பால பாரதி தன்னுடைய முதல் தொகுப்பில் இருந்து, எழுதுகிற கவிதைகளின் உருவ அளவில் தன்னைப் புதுப்பித்திருக்கிறார்.
புதிய புதிய இலைகள், பூக்கள், காய்கள்,கனிகள் என்று என்னென்ன இருக்கின்றன அதன் காரியம். ஒரு கவிதையின் காரியம் ஒரு தாவரத்தின் காரியமே. அதற்கு மேல் என்ன உண்டு?
பால பாரதி மேலும் மேலும் புதிய இலைகளைத் துளிர்க்காமலும் புதிய பூக்களை மலர்த்தாமலும் இல்லை.
– வண்ணதாசன்









Reviews
There are no reviews yet.