காதலின் நூறு சம்பவங்கள்

மனுஷ்ய புத்திரன்

40.00

காதலைப்பற்றிய ஒரு நவீன குறுங்காவியம் இது.

SKU: 978-93-93650-83-2 Category:

Description

காதலைப்பற்றிய ஒரு நவீன குறுங்காவியம் இது. இக்காவியத்தைப் படிக்கிற எவரும் இதன் ஏதாவது ஒரு கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்துவிடுவார்கள். இந்த மலரின் ஏதோ ஒரு இதழ் உங்களைத் தீண்டாமல் போகாது. ‘காதலின் நூறு சம்பவங்கள்’ உங்கள் வாழ்வின் நூறுநூறு கனவுகளை நினைவூட்டத்தான் போகின்றன. இக்காப்பியத்தின் மீதி வரிகளை ஒவ்வொருவரும் அவரவர் வழியில் எழுதுங்கள்.