பக்தியிசை இசை பரப்பிய பாவலர்கள்

ப.கவிதா குமார்

₹200.00

இந்த நூலின் தனிச்சிறப்பே, நாம் காலகாலமாக கேட்டுக்கொண்டே இருக்கிற பல நூறு பாடல்களின் பின்னால் இருக்கின்ற ஆனால் நாம் அறிந்திடாத மகத்தான கலைஞர்களையும் கவிஞர்களையும் குறித்த அதிசயிக்கத்தக்க வரலாற்றைப் பேசுவதுதான். நமக்கு நெருக்கமான ஒரு நண்பர் அல்லது ஒரு உறவினரைப் பற்றிய சுவாரசியமான மேலதிக விவரங்களை தெரிந்து கொண்டு வியப்புற்று ‘அப்படியா! இது நாள் வரை தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டோமே’ என்ற உணர்வை ஏற்படுத்துவதுதான்.

SKU: 978-93-48716-07-1 Category:

Description

இந்த நூலின் தனிச்சிறப்பே, நாம் காலகாலமாக கேட்டுக்கொண்டே இருக்கிற பல நூறு பாடல்களின் பின்னால் இருக்கின்ற ஆனால் நாம் அறிந்திடாத மகத்தான கலைஞர்களையும் கவிஞர்களையும் குறித்த அதிசயிக்கத்தக்க வரலாற்றைப் பேசுவதுதான். நமக்கு நெருக்கமான ஒரு நண்பர் அல்லது ஒரு உறவினரைப் பற்றிய சுவாரசியமான மேலதிக விவரங்களை தெரிந்து கொண்டு வியப்புற்று ‘அப்படியா! இது நாள் வரை தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டோமே’ என்ற உணர்வை ஏற்படுத்துவதுதான். எளிய சொற்களில் நீட்டி முழக்காத சொற்றொடர்களில் வாசிப்பவருக்கு வாசிப்பு இன்பத்தை அளிக்கிறார்

•⁠ ⁠மு. இக்பால் அகமது

Additional information

Weight .200 kg
Dimensions 22 × 11 × 5 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.