Sale!

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே

விநாயகமுருகன்

Original price was: ₹130.00.Current price is: ₹117.00.

விநாயக முருகனின் கதைகள் மாநகரம் மனிதர்களிடம் உருவாக்கும் பிறழ்வுகள், வினோத நடத்தைகள், விசித்திரங்கள் வழியே உருவாகும் தனிமை உணர்ச்சியை பிரதிபலிப்பவை. அவரது கதைசொல்லல் முறையும் சுவாரசியமான மொழி நடையும் வாசகர்களுடன் இணக்கமான ஒரு உரையாடலை நிகழ்த்துகின்றன.

Additional information

Weight .300 kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.