கத்தரிப்பூ
ஆத்மார்த்தி
₹150.00
“நான் பாவமா அந்த சேலைங்க பாவமான்னு தெரியாது- தூக்கத்தில்கூட கலைஞ்சி கிடக்குற துணிமணிங்களைத் தன்னிச்சையாக கைகள் மடிக்கும். கடவுல புடவைங்க கடலா அலையா மழையா பொங்கிப் பெருகும். எத்தனையோ தடவை பாதித் தூக்கத்துல புதுத்துணி வாசம் மென்னியை முறிக்கத் தாங்கமாட்டாம எந்திரிச்சிருக்கேன்.”
Reviews
There are no reviews yet.