14/40 கொண்டை ஊசி வளைவு

சுப்ரபாரதிமணியன்

135.00

In stock

Description

பணத்தை துரத்தும் நகர வாழ்க்கையிலிருந்து தற்காலிகமாய் தப்பிக்க நினைக்கும் ஒருவனுக்கு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உடலுக்கு பயிற்சியும் மனதிற்கு போதனைகளும் தேவைப்படுகிறது. இந்த தேடலில் மலைப்பிரதேசம் ஒன்றில் அவனுக்கு வெளிச்சம் கிடைக்கிறது.

காமம், காதல் சார்ந்து தவிப்புறும் மனதின் வெவ்வேறு சித்திரங்கள் வெளிப்படும் களமாக இருக்கிறது சுப்ரபாரதிமணியனின் இந்நாவல்.

Additional information

Weight 0.20 kg
Dimensions 100 × 140 × 210 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.