1001 அரேபிய இரவுகள் – தொகுதி 1

சஃபி

530.00

Description

துன்யாஸாத் : ” இரவு பொழுதை இன்பமாக கழிப்பதற்கு உனக்கு தெரிந்த கதைகளில் ஒன்றை சொல்..”

ஷராஸத் : ” ம். மிச்ச கதையை நான் சொல்லி முடிக்க வேண்டுமென்றால், என்னை மன்னர் நாளை உயிரோடு விட்டிருக்க வேண்டும்..”.

பெண்கள் மேல் கடும் வெறுப்பு கொண்டு பூமியிலிருந்து ஒவ்வொரு பெண்ணாக அழித்தொழித்து கொண்டிருக்கும் மன்னர் ஷராயர் ஒரு பக்கம், வாழ்வின் மீது அன்பு ததும்பி கொண்டிருக்கும் கதைசொல்லியான ஷராஸத் மறுபக்கம்.
இருவருக்குமான இடைவெளியை இணைக்குமா அவள் சொல்லும் கதைகள்? மன்னரின் கண்கட்டு, கதைகளால் அவிழுமா?

Additional information

Weight 0.600 kg
Dimensions 100 × 140 × 215 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.