Sale!

வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி

ராஜேஷ் வைரபாண்டியன்

81.00

வாழ்வின் வினோதங்கள் மீது நிகழும் நடனங்களே ராஜேஷ் வைரபாண்டியனின் கவிதைகள். அற்புதங்களின் கணங்களை அபத்தங்களின் புகை மூட்டங்களை இந்தக் கவிதைகள் ஊடுருவிக் காண்கின்றன. செறிவும் எளிமையும் கூடிய இக்கவிதைகள் நுட்பமான காட்சிகளையும் தோற்றங்களை கடந்த உண்மைகளையும் தேடிச் செல்கின்றன. வெளிப்படுத்த இயலாத பேரன்பைதன் சிறகுகளில் சுமந்து திரியும் ஒவ்வொருவரையும் இக்கவிதைகள் தீண்டும் வல்லமை கொண்டவை.

Description