Sale!

வா.மு.கோமு சிறுகதைகள் இரண்டாம் தொகுதி (60 கதைகள்)

வா.மு.கோமு

Original price was: ₹680.00.Current price is: ₹612.00.

உயிர்மை பதிப்பக வெளியீடு : 826

Description

இந்த இரண்டாவது தொகுப்பு அறுபது சிறுகதைகளை உள்ளடக்கியிருக்கிறது. 2000 லிருந்து 2016 வரையிலான கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் இடம் பெற்றிருப்பது இந்தத் தொகுதியின் சிறப்பு. விகடன் இதழில் வெளிவந்து வாசகர்களால் பாராட்டப்பட்ட பலசிறுகதைகள் இந்ததொகுப்பில் இடம்பெற்றிருப்பது இந்தத் தொகுதிக்கான பலம். கொங்கு மண்ணைச் சுற்றியே கதைகள்யாவும் விரைந்து நடக்கும் சம்பவங்களால் நிரம்பியுள்ளது. உயிர்மை இதழில் வெளிவந்த பல படைப்புகள் இந்தத் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.