மர்ம முத்தம்

மனுஷ்ய புத்திரன்

180.00

In stock

Description

மனுஷ்ய புத்திரனின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் மனித நடத்தையிலும் மனித உறவுகளிலும் நிகழ்ந்திருக்கும் வினோதங்களைப்பற்றி உரையாடுகின்றன. நம் சமகால வாழ்வின் பல்வேறு சித்திரங்களினூடாக நாம் எவ்வாறு நமக்கே ஒரு கேலித்திரமாகிக்கொண்டிருக்கிறோம் என்பதை இக்கவிதைகள் வெளிச்சமிட்டுக்காட்டுகின்றன.

Additional information

Weight 0.14 kg
Dimensions 140 × 215 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.