Description
தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீன தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார். சுருக்கமும் தெளிவும் கவித்துவமும் கொண்ட சுஜாதாவின் விளக்க உரை கால இடைவெளிகளைத் தாண்டி இந்நூலுடன் வாசகனை உறவாடச் செய்கிறது.
Reviews
There are no reviews yet.