Description
உலகமயமாக்கல் காலகட்டத்தில் தொன்மையான தமிழ் மொழி, தனது அடையாளத்தையும் இருப்பையும் எப்படித் தக்கவைக்கப்போகிறது என்ற கேள்வி முக்கியமானது. இந்நிலையில் நினைவுகளின் வழியே மிதந்திடும் தமிழரின் பாரம்பரியத்தையும் சமகாலத்தையும் தமிழச்சி கவிதைகள் மூலம் மீண்டும் பதிவாக்கியிருப்பது, இன்றைய தேவை. தமிழச்சி கவிதைகள் மூலம் தமிழ்ச் சமூகத்துடன் தொடங்கியுள்ள பேச்சுகள் குறித்து மறுபேச்சுகளை உருவாக்கிட முயன்றுள்ள விமர்சகர்களின் எழுத்துகள், அவரின் கவித்துவ ஆற்றலையும் பன்முகத்தன்மையையும் உதவுகின்றன
Reviews
There are no reviews yet.