Sale!

எழுதப்படாத சட்டங்கள்

இராபர்ட் சந்திரகுமார்

108.00

ஒரு சமூகம் நாகரிக வளர்ச்சி பெற்ற குடிமை சமூகமாகத் திகழ வேண்டும் என்றால் அது சட்டப்பூர்வமான சமூகமாகத் திகழ வேண்டும். மனிதர்களிடையே சமத்துவமும் நீதியும் நிலவுகிற சமூகமாக அது திகழ வேண்டும். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம்  ஒரு ஜனநாயக  அமைப்பிலோ சட்டப்பூர்வ அமைப்பிலோ வாழ்ந்துகொண்டிருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. அதிகாரத்திற்கும் அடிப்படை உரிமைகளுக்கும் மத்தியில் ஒரு இடையறாத போராட்டம் நடந்தவண்ணம் உள்ளது. இந்தப் போராட்டத்தினை பல்வேறு நிகழ்வுகளின் வழியே இராபர்ட் சந்திரகுமார் ஆழமாக சித்திரிக்கிறார். மனித உரிமைகள் குறித்த ஆதாரமான கேள்விகளை இந்த நூல் எழுப்புகிறது.

In stock

Description