Description
இவர் குற்றம். குற்றம் சார்ந்த மனிதர்கள் மற்றும் தெருக்கோடி மனிதர்கள் இடையே ஊடுருவிச் செல்கிறார். கவிதைகளில் காமம் என்பது முறையான முறையில் குடும்பம் போன்ற அமைப்புகளில் இருந்து ‘அன்னியப்பட்டு நிற்கிறது. “சிறுகுறிப்பு வரைதல் தமிழில் புதியது.வாழ்க்கையின் காமத்தை சரீரத்தினிடையே வைத்து விடைபெறுவதையும், காமத்திற்கு முழு உண்மையாக இருப்பதன் விளையாட்டுத்தனத்தையும் முன் வைக்கின்றன இவரது கவிதைகள். உலகத்தினரால் ஒதுக்கப்பட்ட, கைவிடப்பட்ட மிச்சத்தில் வாழ விரும்பும் இவர், கழிவுகளிலிருந்து உண்மையைக் கண்டு பிடிக்கிறார். தேய்ந்து போன விசாரணைகளிலிருந்து புதிய மலர்ச்சியைச் சொல்லும் கவிதைகள், எச்சில் தன்மை மீது கருக்கொண்டு அனைத்து புனிதத்தையும் மீறுகின்றன.
Reviews
There are no reviews yet.