Sale!

ஹார்ட்டின்களின் சூதாட்டம்

நேசமித்ரன்

342.00

உயிர்மை பதிப்பக வெளியீடு : 838

Description

இந்த தொகுப்பில் உள்ள கவிதைகள் ஓர் அன்பை அடைவதற்கும் பகிர்வதற்கும் உணர்வதற்கும் தக்க வைப்பதற்கும் பிரிவச்சத்தில் தவிப்பதற்கும் ஊடே நிகழும் போராட்டங்களை பரிதவிப்புகளை பாசாங்குகளை அந்தந்த உணர்வு எழுச்சிகளோடு தருணங்களாக நினைவுகளாக எழுத முற்பட்டவை. கச்சிதமும் பிதற்றலும் பிரக்ஞையும் பித்தும் சார்ந்தது என்று நம்புகிறேன். அதீதமான மன உயரங்களில் எளிய விஷயங்கள் பேரதிசயமாகவும் ஒரு தாழ்ந்த கண்ணீர் கணத்தில் அபூர்வ படிமங்களையும் எழுத வாய்த்திருக்கிறது.