Description
வாசிப்பு என்றென்றும் காதலுக்குள்ளேயேதான் இருந்து வந்திருக்கிறது. காதல் இல்லாமல் ரசிக்கப்படுவது எதுவுமில்லை. உயர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு அனானதை இளைஞன்மீது வரும் அதீத காதலைச் சொல்கிறது இந்தப் புத்தகம். வாழ்வு நம்மை பலவித இக்கட்டுகளிலும் சிக்கவைத்து வாழக் கத்துக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. அவசரமான வாழ்வை துக்கமாகவோ, மகிழ்வோடோ எல்லோரும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.