Description
நாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம், காட்டிக்கொடுக்கப்படுகிறோம். அரசியல் தத்துவமற்ற, எதிர்ப்பு சாரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன. இந்த தலையங்கங்கள் அரசியல் ஆய்வுகள் அல்ல. மக்களின் கோபங்களையும் நிராசைகளையும் சந்தேகங்களையும் நேரடியாகவும் உணர்வுபூர்வமாகவும் பிரதிபலிப்பதே இவற்றின் நோக்கம்.
Reviews
There are no reviews yet.